அரசு பஸ் - தேடல் முடிவுகள்

அரசு பஸ்சில் ஏறி மக்கள் குறை கேட்ட முதல்வர்..!

2021-10-23 08:14:44 - 2 years ago

அரசு பஸ்சில் ஏறி மக்கள் குறை கேட்ட முதல்வர்..! சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து, எழில் நகர் பகுதியில் நடக்கும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.